Date-29.07.2025 (Tuesday) Time- 8.00 a.m- 12.30 p.m Place- 1. Mu/ Mullaitivu R.C school ( for students of Maritimepattu division) 2. Puthukudiyiruppu golden jubilee hall ( for students of Puthukudiyiruppu division) யாழ்/ ஊரெழு பூரண நிலைய அனுசரணையுடன் நடாத்தப்படும் கருத்தரங்கு. . . முல்லைத்தீவு வலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம்-5 மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு.. திகதி- 29.07.2025 (செவ்வாய்) நேரம்- காலை 8.00- மதியம்12.30 இடம்- 1. மு/ முல்லைத்தீவு றோ.க ( கரைத்துரைப்பற்று மாணவர்களுக்கானது) 2. புதுக்குடியிருப்பு பொன்விழா மண்டபம் ( புதுக்குடியிருப்பு கோட்ட மாணவர்களுக்கானது)